மத்திய பாதுக்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் எல்லைப்பகுதகளை இணைக்கின்ற 44 பாலங்களை இன்று திறந்து வைக்க உள்ளார்.
எல்லைப்பகுதி சாலை இணைப்புக்குரிய அமைப்பாக கருதப்படும் BROகட்டமைத்துள்ள 44 புதிய பாலங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று நாட்டு அர்ப்பணிக்க உள்ளார்.
அவ்வாறு கட்டப்பட்ட பாலமானது அருணாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட, இமாச்சலப்பிரதேசம்,சிக்கிம்,பஞ்சாப் மேற்கண்ட 5 மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர்,லடாக் ஆகிவைகளையும் இணைக்கின்ற வைகையில் இந்த 44
பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
கட்டப்பட்டுள்ள இச்சாலை வழி இந்திய ராணுவம் எல்லைக்கு ராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் உடனுக்குடன் வெகுவிரைவாக அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.…
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில்…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங்…