இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு தொற்று உறுதி…!

Published by
லீனா

 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 533 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,18,12,114 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 357 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,18,12,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 533 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,26,290 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 41,726 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,74,748 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,11,076 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 48,93,42,295 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 37,55,115 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
Published by
லீனா

Recent Posts

”இன்றும், நாளையும் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

”இன்றும், நாளையும் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…

1 hour ago

அடுத்த போட்டியில் இதை பன்னாதீங்க! ஆர்சிபிக்கு அட்வைஸ் கொடுத்த கேன் வில்லியம்சன்!

பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…

1 hour ago

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா – தவெக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.?

சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…

2 hours ago

இனிமே இவ்வளவு வரி கொடுக்கணும்! டோனால்ட் டிரம்ப் அதிரடி…யாருக்கு அதிகமான வரி?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…

2 hours ago

வரியை தூக்கி போட்ட டிரம்ப்.! இந்தியா என்ன போகிறது.? சாதகமா..? பாதகமா..?

டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…

2 hours ago

வர்த்தகப் போரை தொடங்கிவிட்ட டிரம்ப்! பதிலடி கொடுக்க உலக நாடுகள் திட்டம்?

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…

3 hours ago