41 ரயில்கள் தாமதம் !டெல்லியில் கடும் புகைமூட்டம் ….
டெல்லியில் கடும் மாசு நிலவி வருகிறது .இந்நிலையில் இதன் காரணமாக
டெல்லியில் கடுமையான காற்று மாசு மற்றும் பனிமூட்டம் காரணமாக 41 ரயில்கள் தாமதமாக வந்துள்ளது. மேலும் 9 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.