வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதிப்பு – மத்திய அரசு
வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதியை விரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரும் டிசம்பர் மாதம் வரை இந்த வரி விதிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் வெங்காய விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில் இந்த வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.