உத்தர பிரதேசத்தில் கார் விபத்தில் சிக்கி 4 யூடியூபர்கள் உயிரிழப்பு.!

4 YouTubers killed

உத்தர பிரதேசம் : 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பிரபல யூடியூபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள மனோட்டா கிராமம் அருகே நேற்று இரவு வேகமாக வந்த இரண்டு கார்கள் மோதியதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்கள் யூடியூபர்கள் என்றும், நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு, லக்கி, சல்மான், ஷாருக், ஷாநவாஸ் ஆகிய இளைஞர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த கார் மீது அவர்களின் கார் மோதியதில், 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் நகைச்சுவை சேனல் நடத்தி வந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS TN
BJP State President K Annamalai
shankar game changer
mgr annamalai D. Jayakumar
namassivayam
PMK Leader Anbumani Ramadoss
cm stalin fisherman