காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை !

காஷ்மீர் : ரம்பன் மாவட்டம் படோடே என்ற இடத்தில், ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை பயங்கரவாதிகள் தாக்க முயன்றனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத கூட்டத்திற்கும் இடையே கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளது தெறிவந்துள்ளது. எனவே, போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர தேடுதல் நடத்திவருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : டெல்லி முதல்வர் முதல்…வாரணாசியில் சிக்கிய தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் வரை!
February 20, 2025
INDvBAN : கொஞ்சம் அடிங்க பாஸ்.., இந்திய பந்துவீச்சில் சரியும் வங்கதேச விக்கெட்டுகள்!
February 20, 2025
மைக்ரோசாப்ட்டின் ‘மஜோரானா 1’ அறிமுகம்.! குவாண்டம் கம்பியூட்டர் சீப்பின் புதிய அத்யாயம்!
February 20, 2025
IND vs BAN: பண்ட் வெளியே கேஎல் ராகுல் உள்ளே… பிளேயிங் லெவன் இதோ.!
February 20, 2025