காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதாகவும், இதனால், விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக உத்தரபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மத்திய பிரதேச உஜ்ஜைனியில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபேவை போலீசார் கான்பூருக்கு திரும்ப அழைத்து வரப்பட்டபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த என்கவுண்டர் சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கான்பூர் எஸ்.பி கூறுகையில், காவல்துறையினர் ரவுடி விகாஸ் துபேவை கான்பூருக்கு அழைத்து வந்த ஒரு கார் திடீரென கவிழ்ந்து விபத்து நடந்தது. இந்த விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்பி ஓட முயன்றார். அவரை சரணடைய போலீசார் கூறினர். ஆனால், விகாஸ் துபே போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதனால், போலீசார் சுட்டனர், இந்த சம்பவத்தில் காயமடைந்த ரவுடி விகாஸ் துபேவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. விகாஸ் துபே நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 போலீசார் காயமடைந்தனர் என அவர் தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…