ஐதராபாத்தில் கடந்த வாரம் கால்நடை மருத்துவர் பிரியங்கா 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் மெல்லிசை விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவர் நிமாபரா பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி காரில் ஏற்றிக்கொண்டு போலீஸ் குடியிருப்பில் சென்று அங்கு அந்த சிறுமியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அந்த சிறுமியை அவர் வீட்டின் பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். பின்னர் அந்த சிறுமி இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சேத்தி அவரை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜிதேந்திர உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…