உத்தரபிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த அடுக்குமாடி பேருந்து மீது வேகமாக வந்த டிரக் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
ராமநகர் காவல் நிலையப் பகுதியில் இன்று(செப் 3) அதிகாலை 3:30 மணியளவில் நேபாளம்-கோவா பேருந்து பஞ்சரான டயரை மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த அடுக்குமாடி பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
விபத்தின் போது 14 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாகவும் அதில் 4பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவத்தையடுத்து நேபாள-கோவா பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளையும் நேபாளத்திற்கு திருப்பி அனுப்புமாறு பாரபங்கி எஸ்பி கூறினார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…