ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்லா கிராமம் ஒன்று உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சில பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பங்கள் மாந்திரீக செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை கும்பலா கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த பழங்குடி மக்கள் வசித்த வீடுகளுக்கு சென்று அவர்களை வெளியே இழுத்து போட்டு அடித்தனர்.
இந்த சம்பவத்தில் பாக்னி தேவி ,பிரிதேவி ,சூனா ஓரான் ,சாப்பா பகத் ஆகியோர் உயிர் இழந்தனர்.மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் ,மாந்திரீக செயல்ககளால் சிலர் பாதிக்கபட்டதாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.12 பேரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.அதில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் உயிர் இழந்து உள்ளனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…