ஜம்மு காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச்சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள கிலூரா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
#ShopianEncounterUpdate: 02 more #unidentified #terrorists killed (total 04). #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/JVRuAjgzmF
— Kashmir Zone Police (@KashmirPolice) August 28, 2020