மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்குவங்கத்தில் இன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் குறிப்பிட்டபடி தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் பாதுகாப்பு பணிக்காக ஏராளாமான மாநில காவல்துறையினர், மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தல் வேட்புமனு, பிரச்சாரம் சமயத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாளான நேற்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேர் தேர்தல் வன்முறைகளால் உயிரிழந்தனர் என்றும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது மாற்று கட்சியினர் தாக்குதல் நடத்தியதாகவும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…