வேனும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!

மும்பையில் அகமதாபாத் நெடுஞ்சாலையில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு மற்றும் 8 பேர் காயம்.
ஞாயிற்றுக்கிழமை மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் மகாராஷ்டிராவின் பால்கரின் என்ற இடைத்தை சேர்த்த டிரக் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மேலும் 8 பேர் பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் வேன் மீது மோதிய மல்டி ஆக்சில் கன்டெய்னர் லாரி ஓட்டுநருக்கு தெரியாததால் அங்கிருந்து வேகமாக சென்றதாகதெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025