சற்றுமுன் குஜராத்தில் உள்ள பரூச், சூரத் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் கடந்த சில மாதங்களாக கொரோனா பெருந்தொற்றால் அவதிப்படுவதுடன், வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவாலும் அழிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது குஜராத் மாநிலத்தில் 3.39 மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வு தேசிய மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக குஜராத்தில் உள்ள பரூச் மற்றும் சூரத்தில் தான் அதிகளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியிலிருந்து 10 அடி ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு சூரத்தில் இருந்து 53 கி.மீ தூரத்தில் பதிவாகியுள்ளதாம்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…