4 மணி நேர கடும்பனிக்கிடையே ராணுவத்தின் மெச்ச வைக்கும் செயல்..! வீரத்திற்கும்-போர் திறனுக்கும் பெயர் போனது நம் ராணுவம்-பிரதமர் பாராட்டு

Published by
kavitha
  • 4 மணி நேரமாக கார்ப்பிணி பெண்ணை சுமந்து சமயத்தில் உதவி செய்த ராணுவத்தினரின் போராட்டம் தாயும்-சேயும் நலம்
  • இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என குறிப்பிட்டு பிரதமர் பாராட்டி ட்விட்டரில் பதிவு

இந்திய ராணுவத்தின் 72வது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவின் மூலம் தனது வாழ்த்துகளை ராணுவத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில் இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தோடு மட்டுமல்லாமல் கர்ப்பிணிக்கு தக்க சமயத்தில் ராணுவம் செய்த உதவியை குறிப்பிட்டு இந்திய ராணுவத்தின் வீடியோ பதிவு ஒன்றையும்  பதிவிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடும் பனிப்பொழிவுக்கு இடையே சுமார் 4 மணி நேரமாக கர்ப்பினியை தோளில் சுமந்து சென்ற ராணுவத்தைவெகுவாக பிரதமர் மோடி பாராட்டினார். தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் தாயும்-சேயும் நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த வீடியோவை, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சில மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு தற்போது அதிகளவு பகரப்பட்டு வைரலாகி வருகிறது.

— தினச்சுவடு சார்பாக அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் மற்றும் வள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் —

Recent Posts

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

13 seconds ago

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

1 hour ago

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…

1 hour ago

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…

3 hours ago

திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…

4 hours ago

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

4 hours ago