லடாக்கில் 3-வது முறையாக நிலநடுக்கம் ..!
லடாக்கில் இன்று அதிகாலை 4:44 மணிக்கு லேசான நிலநடுக்கம் காணப்பட்டது. ரிக்டர் அளவில் 3.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சேதம், மற்றும் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. லடாக்கில் இந்த மாதத்தில் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.