குஜராத்தில் 394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

குஜராத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் புதிதாய் 394 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதனால் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தோரின் எண்ணிக்கை 2091 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் வைரஸ் தாக்கத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்தமாக அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 472ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025