இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 லிருந்து 37,776 ஆக உயந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதன் விளைவாக ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்தநிலையில், மேலும் இரண்டு வாரம் நீடித்து மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 லிருந்து 37,776 ஆக உயந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 1,218 லிருந்து 1,223 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 10,018 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிராவில் இதுவரை 11506 பேர் பாதிக்கப்பட்டும் , 485 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, குஜராத்தில் 4721 பேர் பாதிக்கப்பட்டு, 236 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 3738 பேரும், மத்திய பிரதேசத்தில் 2719 பேரும், ராஜஸ்தானில் 2666பேரும், தமிழ்நாட்டில் 2526 பேரும் பாதிக்கப்ட்டுள்ளனர்.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…