ஒரே மாதத்தில் ரூ.3,419 கோடி மின்கட்டணம், அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ஜூலை மாதம் தனது வீட்டிற்கு வந்த மின் கட்டணம் ரசீது பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த ரசீதில் ஒரு மாதத்தில் ரூ.3,419 கோடி மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக வந்துள்ளது.
மேலும், அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளரான பிரியங்காவின் மாமனார் மின்கட்டண ரசீதை பார்த்த அதிர்ச்சியில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மின்சார போக்குவரத்து ஆணைய பொது மேலாளர் நிதின் மங்லிக் கூறுகையில், அந்த ரசீதில் மின்கட்டணம் தவறாக அச்சிடப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் ஊழியர் ஒருவரின் தவறால் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…