Categories: இந்தியா

33% Reservation : மகளிர் இடஒதுக்கீட்டை செயல்படுத்த மத்திய அரசுக்கு விருப்பமில்லை.! ராகுல்காந்தி காட்டம்.!

Published by
மணிகண்டன்

புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது.  மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுனராம் மேக்வால் கொண்டுவந்த இந்த சட்ட மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது.

இந்த சட்டமசோதாவானது, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு 2026இல் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், சட்டமசோதா நிறைவேற்றப்படும் கால தாமதத்தை விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

இது தொடர்பாக, இன்று டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆனால், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு தடைகள் உள்ளன.

அவர், ஒன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னொன்று மக்களவை தொகுதி மறுவரையறை என இரண்டு நிபந்தனைகள் உள்ளன. அதை சரி செய்து விரைவில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்த சட்டத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆகும். இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு விரும்பவில்லை என்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறினார்.

அதே போல, பாராளுமன்றமானது குறிப்பிட்ட சிலரது கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் வேலை செய்யும் 90 பேரில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவினர். இது எப்படி என எனக்கு புரியவில்லை. இது பற்றி பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

16 mins ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

45 mins ago

“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…

1 hour ago

உ.பி. தீ விபத்து : உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!

ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…

2 hours ago

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…

2 hours ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (18/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…

3 hours ago