இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்_ மக்களவையில் தாக்கல் செய்தார்.
இது வரை ஜாதிய ரீதியிலான இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட சூழலில் தற்போது பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் மசோதா அரசியலமைப்பு சட்டம் 124_இல் திருத்தம் கொண்டுவர மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நாளைய தினம் மாநிலங்களையில் தாக்கல் செய்ய இருக்கின்றது.இந்நிலையில் இந்த மசோதாவுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இந்த வாக்கெடுப்பில் 3_இல் இரண்டு பங்கு அரசுக்கு ஆதரவு இருக்க வேண்டும் என்ற சூழலில் அரசுக்கு ஆதரவாக 323 உறுப்பினர்களும் , 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததால் இந்த மசோதா நிறைவேற்றபட்டது….
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…