30 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Published by
Venu

30 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்பட்டி  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை  16,540 ஆக உயர்ந்துள்ளது.

பணியில் உள்ள ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு என்பது இருந்து வருகிறது.குறிப்பாக கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள்,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை என பல தரப்பு ஊழியர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது.இந்நிலையில் தான் பிஎஸ்எப் வீரர்கள் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் 6 பேருக்கும், திரிபுராவில் 24 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய சுகாதரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Published by
Venu

Recent Posts

‘ஒரு அற்புதமான மனிதர்..’ பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

‘ஒரு அற்புதமான மனிதர்..’ பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…

6 minutes ago

மன்மோகன் சிங் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி… பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி வரை.!

 டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…

46 minutes ago

மாருதி 800 கார், அடுக்குமாடி குடியிருப்பு.. மறைந்த மன்மோகன் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…

1 hour ago

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

2 hours ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

2 hours ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

2 hours ago