3 ஆண்டுகள் திருமண வாழ்க்கை.! கணவரை காதலியுடன் சேர்த்து வைக்க விவாகரத்து செய்த மனைவி .!

Published by
Ragi

திருமணமாகி 3 ஆண்டுகளாகிய நிலையில்,கணவருக்கு விவாகரத்து கொடுத்து காதலியுடன் மனைவி சேர்த்து வைத்துள்ளார் .

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணின் கணவர் திருமணத்திற்கு முன்பு வேறோரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் . ஆனால் கணவர் திருமணமான பின்னரும் காதலியுடன் சேர்ந்து வாழ முயற்சித்துள்ளார் . இதனை அறிந்த அந்த பெண் உடனடியாக கணவரிடம் விவகாரத்து தருவதாக கூறி , அதனை நடைமுறையும் நடத்தியுள்ளார் .3  வருடமாக சேர்ந்து வாழ கணவன் காதலியுடன் வாழ விவாகரத்து கொடுத்துள்ளார். மேலும் அந்த பெண் கணவருக்கு அவரது காதலியுடன் திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளார் . இந்த பெண்ணின் செயல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதனை இவர்களது விவகாரத்து வழக்கை கையாண்ட வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதில் அந்த பெண்ணின் கணவர் இருவரையும் காதலிப்பதாகவும், அவர்களுடன் வாழ்க்கையை நடத்தவும் விரும்பினார் . ஆனால் சட்டப்பூர்வமாக அது சாத்தியமில்லாத காரணத்தால் அந்த பெண் கணவரை விவாகரத்து செய்து காதலியுடன் சேர்த்து வைத்து உதவியுள்ளார் .

Published by
Ragi

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி… டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நுழைய முடியாது.! ரசிகர்ளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு…

சாம்பியன்ஸ் டிராபி… டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நுழைய முடியாது.! ரசிகர்ளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு…

பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…

19 minutes ago

INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு! பந்துவீச தயாராகும் இந்தியா!

நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…

31 minutes ago

அஜித்தின் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம்.! அமர்க்களம் செய்த ரசிகர்கள்…

சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…

46 minutes ago

‘சாம்பியன்ஸ் டிராபியில் நான் இல்லை’ ஸ்டோனிஸ் திடீர் ஓய்வு! ஆஸ்திரேலியாவுக்கு மேலும் சிக்கல்?

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…

50 minutes ago

என்ன சொல்ல வரீங்க? விடாமுயற்சி படத்துக்கு போலாமா வேண்டாமா? குழப்பும் ரிவியூஸ்!

சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ்…

2 hours ago

தொடர் ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம்.!

சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது.…

2 hours ago