பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மத்திய சிறை உள்ளது.இங்கு ஏராளமான கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் 7-வது பிரிவில் 61 கைதிகள் உள்ளனர். அதில் கடந்த ஆண்டு வன்கொடுமை வழக்கில் சிக்கிய விஷால் (22), கொள்ளை வழக்கில் சகோதரர்களான குர்பிரீத் (34), ஜர்னைல் (25) ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் மூன்று பேரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதையெடுத்து மூன்று பேரும் சுவரை துளையிட்டு தப்பி செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதற்காக கடந்த 15 நாள்களாக இரவு நேரத்தில் சுவரின் செங்கலை உடைத்து வந்துள்ளனர்.பின்னர் காலையில் மீண்டும் இருந்த மாதிரி செங்கற்களை வைத்து வந்து உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று அதிகாலை 3.20 மணிக்கு சிறையில் இருந்து தப்பி உள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் 3 பேரையும் பிடிக்க மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையில் நடத்தி வருகின்றனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…