வறுமையை போக்க 3 திருமணம் செய்த பெண்மணிக்கு உடந்தையாக அவரது கணவன் மற்றும் மகனும் இருந்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகமே மாறிவிட்டது என்று தான் சொல்லியாக வேணும். ஊரடங்கு பல்வேறு இடங்களில் பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வேலையின்றி தங்கள் நிலையை மறந்து திருடர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் மாறியுள்ளனர். தற்பொழுது இந்த வறுமையின் காரணமாக பெண் ஒருவர் நூதனமான முறையில் கொள்ளையடிக்கிறார்.
27 வயதுடைய மஹாராஷ்டிராவை சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 3 மாதத்தில் மட்டும் தனது கணவர் மற்றும் மகனின் உதவியுடன் மூன்று திருமணங்கள் செய்துகொண்டு கொள்ளையடித்துள்ளார். திருமணத்தில் எப்படி கொள்ளை என்று தானே எண்ணுகிறீர்கள். ஆம், அம்ருத் எனும் இந்த பெண்மணி ஆண்களை திருமணம் செய்துகொண்ட பின்பு அவர்கள் வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருள்களை திருடிக்கொண்டு, அந்த பொருளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார். இது குறித்து பாதிக்கப்பட்ட ஆண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…