திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் இருந்த 3 தங்க கிரீடங்கள் மயமாகியுள்ளதால் போலீசார் தொடர்ந்து விசாரணி நடத்தி வருகின்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சாமி கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திகளான கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சாமிகளுக்கு தங்கத்தினால் ஆன கிரீடங்கள் அணிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சாமிகளுக்கு அணிவிக்கும் ஆயிரத்து 300 கிராம் எடையுள்ள 3 தங்க கிரீடங்கள் காணாமல் போனதாக சொல்லப்படுகின்றது.மேலும் காணாமல் போன தங்க கிரீடத்தை மதிப்பு சுமார் 10 கோடி இருக்கும் என்றும் கணக்கிட படுகின்றது.இது குறித்து தகவலறிந்து வந்த தேவஸ்தான உயர் அதிகாரிகள், நடத்திய முதற்கட்ட விசாரணையில், கிரீடங்கள் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து காவல்துறையிடம் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் காணாமல் போன கீரிடம் குறித்து போலீசார், எஸ்.பி. அன்புராஜன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.மேலும் டிஎஸ்பி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைநடைபெற்று வருகின்றது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…