உத்திரபிரதேசத்தில் செல்பி எடுக்கும்போது படகு கவிழ்ந்து மூன்று சிறுமிகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தியோரியா மாவட்டத்தில் மகாதேவ் தால் குளம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த குளத்தில் 8 முதல் 12 வயதுடைய 7 சிறுமிகள் படகு சவாரியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்பி எடுக்க முயன்றுள்ளனர். இதில் படகு திடீரென கவிழ்ந்ததில் 7 பேரும் குளத்தில் மூழ்கியுள்ளனர். இதில் 4 சிறுமிகளும், படகோட்டியும் நீந்தி கரையேறி உள்ளனர்.
3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கரையேறிய 4 சிறுமிகளில் ஒருவரின் நிலைமை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்த விசாரணையில் நேரடியாக களத்திற்கு வந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டு அசுதோஷ் நிரஞ்சன், இறந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு அரசு நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…