லாரி மோதி 3 யானைகள் பரிதாபமாக உயிரிழப்பு.!
ஆந்திர மாநிலத்தில் லாரி மோதிய விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
ஆந்திர மாநிலம் ஜகர்மலா பகுதியில் லாரி மோதிய விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. சித்தூர் – பலமனேரு தேசிய நெடுஞ்சாலையை, யானைகள் கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.
2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.