3 முட்டைகளின் விலை ₹1,672 மட்டுமே பிரபல இசையமைப்பாளரை கதறவிட்ட ஹோட்டல்

Published by
Dinasuvadu desk
பிரபல இசையமைப்பாளர் தனது  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால் சேகர் ரவ்ஜியானி என்ற இசையமைப்பாளர் அகமதாபாத்தில் உள்ள பிரபல ஹையாட் ரீஜென்சியில் சாப்பிட சென்றுள்ளார் அங்கு அவர் 3 வேகவைத்த முட்டைகளை ஆர்டர் செய்துள்ளார் .அதன் பின் அதற்க்கான ரசீது பெற்ற அவர் அதில் 3 முட்டைகளின் விலை ரூபாய் 1672  என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
அந்த ரசீதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்துள்ளார் தற்பொழுது அது வைரலாக பரவி வருகிறது முட்ட சாப்பிட போனது குத்தமா.
கடந்த ஜூலை மாதத்தில் நடிகர் ராகுல் போஸ் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்  அதில் ஜே.டபிள்யூ மேரியட் என்ற உணவகத்தில் வாங்கிய இரண்டு  வாழைப்பழத்தின் விலை ரூபாய் 442 என்பது குறிப்பிடத்தக்கது .

Published by
Dinasuvadu desk

Recent Posts

ரயில்வே தேர்வுக்கு தயாரான தேர்வர்கள்! RRB ஒட்டிய ‘ரத்து’ நோட்டீஸ்! 

ரயில்வே தேர்வுக்கு தயாரான தேர்வர்கள்! RRB ஒட்டிய ‘ரத்து’ நோட்டீஸ்!

டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…

8 minutes ago

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…

22 minutes ago

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்? அமைச்சர் கூறிய முக்கிய தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் உறுப்பினர்கள்…

57 minutes ago

9 மாத காத்திருப்பு… 17 மணி நேர பயணம்! விண்வெளி வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?

ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…

1 hour ago

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்! சட்டப்பேரவையில் பாராட்டி மகிழ்ந்த முதலமைச்சர்!

சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…

2 hours ago

30 நாட்களுக்கு ரஷ்யா – உக்ரைன் போர் கிடையாது! ஆனால்?! – டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…

3 hours ago