கர்நாடகாவில் துணை முதலமைச்சராக கோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயணன், லக்ஷ்மண் சங்கப்பா சாவடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது.பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் எடியூரப்பா.
இந்த கர்நாடகாவிற்கு 3 துணை முதலமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக துணை முதல்வர்களாக கோவிந்த் மக்தப்பா கரஜல், அஷ்வத் நாராயண், லக்ஷமண் சங்கப்பா சவடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .அஷ்வத் நாராயணனுக்கு உயர்கல்வித்துறையும், லக்ஷமண் சங்கப்பாவிற்கு போக்குவரத்து துறையும், துணை முதல்வர் கோவிந்த் மக்தப்பா கரஜலுக்கு கூடுதலாக பொதுப்பணித்துறை, சமூகநலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…
டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை…