இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 95 கிலோ போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் சர்வதேச எல்லைப்பகுதியில் வழக்கமான பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்பொழுது வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் 3 பேர் நுழைந்துள்ளார். உடனடியாக அவர்களை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்பொழுது அவர்கள் 3 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்த கடத்தல் கும்பல் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த கும்பலிடமிருந்து 95 கிலோ போதைப் பொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேரையும் கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை மாநில போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…