மஹாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்! பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் இருந்து சுமார் 104 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால்கர் என்னும் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.50 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 3.5 ரிக்டர் அளவில் பதிவாகிய இதன் மையம் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் லேசான நில அதிர்வை உணர்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறி வீதிக்கு வந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…