மகாராஷ்டிராவில் இன்று 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.
மகாராஷ்டிராவின் கடலோர மாவட்டமான பால்கரில் இன்று 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மும்பைக்கு வடக்கே 98 கி.மீ தூரத்தில் அதிகாலை 4 மணி அளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கத்தால் எந்தவொரு உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்,கடந்த வாரம் முதல் தொடர்ச்சியாக குறைந்த தீவிர நிலநடுக்கங்களை எந்த மாவட்டம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…