3 நியமன எம்.எல்.ஏக்கள் வரும்போது நிதி மசோதாவிற்கான ஒப்புதல் தானாக கிடைக்கும் !புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
3 நியமன எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி பேரவைக்கு வரும்போது நிதி மசோதாவிற்கான ஒப்புதல் தானாக கிடைக்கும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.