டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், டெல்லியில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் உச்சத்தை கடந்துவிட்டதாகவும், ஆனால் நிலைமை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், டெல்லி அரசு தொற்றுநோயை வேகமாகக் கண்டறியும் சோதனையை அதிகரித்ததாக கெஜ்ரிவால் கூறினார். கடந்த செப்டம்பர் -17 ம் தேதி நகரம் முழுவதும் 4,500 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. இதனை, இரண்டாவது அலையின் உச்சத்தை தாக்கியதாகவும் நிலைமை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இரண்டாவது அலை மெதுவாக கடந்து செல்லும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…