சென்னையில் விரைவில் 2வது விமான நிலையம் – மத்திய அமைச்சர் உறுதி!

சென்னையில் விமான நிலையம் அமைக்க மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் தகவல்.
சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி அளித்துள்ளார். சென்னையில் 2வது விமான நிலையத்திற்காக 4 இடங்களை மாநில அரசு பரிந்துரைத்தது. ஆனால், 2 இடங்களை தேர்ந்தெடுத்துள்ள நிலையில், மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025