2-ஜி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகள் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
2-ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்த வந்தவர் நீதிபதி ஓ.பி.சைனி.மேலும் ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கையும் விசாரித்து வருகிறார் சைனி.இம்மாத இறுதியில் இவர் ஓய்வுபெற இருக்கிறார்.
இதனையடுத்து இவர் விசாரிக்கும் வழக்குகளான 2-ஜி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு இந்த வழக்குகள் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…