கர்நாடகா மாநிலத்தின் புதிய அமைச்சர்களாக 29 பேர் பதவியேற்பு.
கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா அவர்கள் பதவி விலகியதை தொடர்ந்து, புதிய முதலமைச்சராக, எடியூரப்பா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து, கடந்த ஜூலை 28-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில், பசவராஜ் பொம்மை அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார். இவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிலையில், பிற்பகல் 2.15 மணியளவில், கர்நாடகாவின் பதவியேற்கும் நடைபெற்றுள்ளது. இதில், 29 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் புதிய அமைச்சர்களாக ஓபிசி சமூகத்தில் 7, எஸ்சி சமூகத்தில் 3, எஸ்டி சமூகத்தில் ஒருவர், லிங்காயத்து சமூகத்தில் 8, ரெட்டி சமூகத்தில் ஒருவர். ஒக்கலிகர் சமூகத்தில் 7 மற்றும் ஒரு பெண்ணிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முறை துணை முதல்வர் பதவி ஹெவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…