கேரளாவில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கேரளாவில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் மேலும் 29 பெருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025