ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் எத்தியாட் விமான நிறுவனத்திடம் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.கடந்த சில பல மாதங்களாகவே மிக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.இந்த கடன் பிரச்சணையால் தனது விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும் சரிவர சம்பளம் தர முடியாமல் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.இந்த நிலையிலும் ஜெட் ஏர்வேஸ் தனது நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அதனுடைய தலைவர் நரேஷ் கோயல் தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த நடவடிகையில் இறங்கியுள்ளார்.அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் எத்தியாட் (Etihad) விமான நிறுவனத்திடம் இருந்து சுமார் 2500 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக எங்கள் நிறுவனத்திற்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் தனது நிறுவன பங்குகளை எத்தியாட் நிறுவனத்திடம் 49 விழுக்காடு வரையில் வழங்கி அதன் முலம் கடன்பெற திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…