ஹரியானாவின் சோனிப்பேட்டில் உள்ள பள்ளியில், மேல் கூரை இடிந்து விழுந்ததில் 25 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஹரியானாவின் சோனிப்பேட்டில் உள்ள பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 25 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் சோனிப்பேட்டில் உள்ள கானூரில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கிய மாணவர்கள் தற்போது கானூர் சமூக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் ஐந்து மாணவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் மற்றும் அவர்கள் கான்பூரில் உள்ள பிஜிஐக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…