தேஜஸ் ரயில் பயணிகளுக்கு 25 லட்சம் மதிப்பிலான ரயில் பயண காப்பீடு!

Published by
லீனா

அடுத்தத்தமாதம் முதல் டெல்லி-லக்னோ, மும்பை-அகமதாபாத் வழியே இயக்கப்படவுள்ளது. இதில் டெல்லி-லக்னோ வழியே இயங்கும் தேஜஸ் ரயிலில், பயணிக்கும் பயணிகளுக்கு, ரூ.25 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், லக்னோ சந்திப்பில் ஒய்வு அறையும், டெல்லியில் உயர்தர ஒய்வு அறைகளும் உள்ளது. மேலும், கூட்டங்கள் நடத்துவதற்கான அரை வசதிகளும் கொடுக்கப்பட இருக்கிறது. மேலும்,  பயணிகள் தங்களதுஉடைமைகளை வீட்டிலிருந்து க்கொண்டு தங்களது ரயில் இருக்ககைகளுக்கு கொண்டு வருவதற்கு, குறிப்பிட்ட கட்டணத்தை அடிப்படையில், சேவை வழங்கும் வசதியும் செயல்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!

நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!

சென்னை :  நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

35 minutes ago

நாளை நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

1 hour ago

கனமழை எதிரொலி : திருச்சி பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

2 hours ago

நாளை ரெட் அலர்ட்! மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மயிலாடுதுறை :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…

2 hours ago

நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

3 hours ago

“அமரன் படம் சூப்பர் நண்பா”…இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்!

சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…

3 hours ago