கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸால், சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் என பெரும்பாலான நாடுகளை அதிகம் பாதித்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளில்வேலைபார்த்து வரும், பல இந்தியர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் இதுவரை 25 இந்தியர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளாராம்.
அமெரிக்கா, ஈரான், சுவீடன், எகிப்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வேலை செய்து வந்த இந்தியர்கள் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளாராம். அதில் சுவீடனில் வசித்து வந்த ஒரு தமிழரும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். இதில், அமெரிக்காவில் அதிகபட்சமாக 11 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…