இதுவரை 245 கோடி நிவாரண நிதி கிடைத்துள்ளது – முதல் மந்திரி உத்தவ் தாக்கரே!
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிரா மாநிலம் தான். இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்காக நிதி அளிக்குமாறு கேட்டிருந்தார்.
இந்நிலையில், இதுவரை 245 கோடி இந்த நிவாரண நிதி மூலம் சேர்ந்துள்ளதாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மேலும், உணவு தானியங்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தங்குமிடம் போன்ற உதவிகளும் கிடைத்துள்ளதாம்.