ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வரும் 24 வயது மதிக்கதக்க ராணுவ வீரர், இரண்டு பெண் உளவாளிகளிடம் ஏமாற்றப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வரும் 24 ராணுவ வீரரிடம் இரு பெண்கள், இவரிடம் பழகியதாக தெரிகிறது. அதன் காரணமாக இவர் ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , வீடியோக்களை அந்த பெண்களுடன் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு தான் அந்த இரு பெண்களும் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த 24வயது ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார் என உளவுத்துறை டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். புகைப்படங்களை பகிர்ந்ததற்காக பணம் பெற்றதாகவும் அந்த ராணுவ வீரர் மீது புகார் எழுந்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…