ரபேல் போர் விமானம் குறித்து காங்கிரஸ் கேள்வி பாஜகவிடம் கேள்வி எழுப்பி வருகிறது நேரடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தும்,பல கேள்விகளை முன்னிறுத்தியும் வருகிறார்.இந்நிலையில் இந்த விவாதம் ட்விட்டர் வரை சென்றுள்ளது.
ரபேல் விமானம் குறித்து காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி 15 கேள்விகளை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விமானத்தை பற்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தற்கு திரு.அருண் ஜெட்லிக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தது பதிவிட்டார்.மேலும் ரபேல் போர் விமான ஊழல் பற்றி பேச நாடளுமன்ற கூட்டுக்குழுவை கூட்டலாமா? என்று கேட்டார் மேலும் பதிவிட்ட அவர் உங்கள் தலவர் தனது நண்பர்களை பாதுகாக்க முயல்வர்.எனவே இது சற்று சிரமமாக இருக்கலாம்.ஆகையால் நல்ல ஆராய்ந்து யோசனை செய்து அடுத்த 24 மணிநேரம் எடுத்து கொண்டு பதில் அளிக்காவும் நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இது குறித்து பதிலளித்துள்ள பாஜக தலைவர் அமித்ஷா 24 மணிநேரம் ஏன் காத்திருக்க வேண்டும் உங்களிடம் தான் ஏற்கனவே JPC இருக்கிறதே(JPC-JHOOTHI PARTY OF CONGRESS) என்று அர்த்தம் பொய் உரைக்கும் காங்கிரஸ் என விமர்ச்சித்துள்ளார். மேலும் பதிவிட்ட அமித்ஷா தேசத்தை முட்டளாக்க நீங்கள் சொல்லும் பொய் அம்பலமாகி விட்டது.ரபேல் விலை என்று நீங்கள் டெல்லியில் ஒன்றும்,கர்நாடகத்தில் ஒன்றும்,ராய்பூரில் ஒன்றும்,நாடளுமன்றத்தில் ஒரு விலையும் கூறி வருகிறீர்கள். தேசத்தின் புத்தி கூர்மை தங்களின் புத்தி கூர்மை விட அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
DINASUVADU
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…