டெல்லியில் பெண் ஒருவரிடமிருந்து மொபைல் போனை கொள்ளை அடித்த 22 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக டெல்லியில் உள்ள மங்கோல்புரி நகரை சேர்ந்த 72 வயது பெண்மணி ஒருவர், பெண் ஒருவரிடம் இருந்து மொபைல் போனை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து மங்கோல்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு குறித்து சுல்தான்பூரி காவலர்கள் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
காவலர்கள் குற்றவாளிகளை கண்டறிவதற்காக 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியதுடன், பல இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் செய்துள்ளனர். இதனையடுத்து மங்கோல்புரியில் வசிக்கக்கூடிய ஜோதி என்ற பெண்மணி தான் மொபைல் போனை கொள்ளையடித்து சென்றதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஜோதி எனும் பெண்மணி தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…