மும்பையில் உள்ள ஓஷிவாரா பகுதியை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவர் ஒருவர் இளம்பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்கள் மற்றும் தனது நண்பர்களுக்கு பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள அமன் கான் என்பவர் மீது ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளதாகவும், அந்த புகாரில் அமன் கான் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பதாகவும், தவறான முறையில் பேசுவதாகவும் தெரிவித்திருந்துள்ளார்.
தற்பொழுது தனது நிர்வாண புகைப்படங்களை எடுத்து தனது குடும்ப நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தனது நண்பர்களுக்கு கான் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளதை உறுதி செய்துள்ளனர். மேலும், அமன் கான் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…