புனேவில், வங்கி வேலை வாங்கி தருவதாக கூறி 22 வயது இளம் பெண்ணை ஒரு கும்பல் ஏமாற்றி 1 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் அண்மையில் ஒரு ஆன்லைன் மோசடியில் ஒரு இளம் பெண் சிக்கியுள்ளார். அவரிடம் ஒரு மர்ம கும்பல் இணைய வாயிலாக ஏமாற்றியுள்ளது.
அதாவது, அந்த கும்பம் இளம் பெண்ணிடம் , உங்களுக்கு வங்கி வேலை வாங்கி தருகிறோம் என கூறி, அதற்காக சில ஆவணங்களும், மேலும் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தையும் கரைந்துள்ளனர்.
பதிவு கட்டணம், டெபாசிட் கட்டணம், மடிக்கணினி கட்டணம், ஜிஎஸ்டி மேலும் கமிஷன் கட்டணம் என மொத்தமாக 1 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
பணத்தை வாங்கிக்கொண்ட அந்த கும்பல், அடுத்து எதுவும் தொடர்பில்லாமல் இருந்த பிறகு தான் தான் ஏமாற்றப்பட்டது அந்த பெண்ணிற்கு தெரிந்துள்ளது. பிறகு போலீசில் புகார் அளித்துள்ளார் அந்த பெண். தற்போது அந்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட அந்த கும்பலை போலீஸ் தேடி வருகிறது.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…