RailwayJob:ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் 21 காலிப்பணியிடங்கள், உடனே முந்துங்கள் !

Published by
Jeyaparvathi

ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆட்சேர்ப்பு 2022:

ரயில்வேயின் குரூப் சி விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 21 பணியிடங்களுக்கான அறிவிப்பை வடகிழக்கு ரயில்வே,கோரக்பூர், வெளியிட்டுள்ளது. குரூப் C-ன்  காலிப்பணியிடங்களை  நிரப்புவதற்காக தகுதியுள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நார்த் ஈஸ்டர்ன் ரயில்வே ஆட்சேர்ப்பு(NER) 2022 க்கு 26/3/2022 முதல் 25/4/2022 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்: 

விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி:25-4-2022

விண்ணப்பிக்கும் முறை:

நார்த் ஈஸ்டர்ன் ரயில்வேயின்  (NER) அதிகாரப்பூர்வ இணையதள முகவரி  ner.indianrailways.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:

18 முதல் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செயல்முறை

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மட்டுமே.

ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா காலியிடங்கள்:

கிரிக்கெட்,கபடி,கூடைப்பந்து,ஹாக்கி,கைப்பந்து,மல்யுத்தம்,தடகளம் மற்றும் பளு தூக்குதல் போன்ற இந்த விளையாட்டுகளில் ஒன்றை விளையாடிய வீரர்கள் நார்த் ஈஸ்டர்ன் ரயில்வே (NER) பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

 

NO.

 

 

NAME OF GAMES

 

        Group “C”( pay Band – I, Rs.5200-20200)
Grade pay 2400/2800 (level 4/5) Grade pay 1900/2000 (level 2/3) Total No.of Posts

 

Playing position/weight group &No.ofposts Playing position/Weight group&No.of posts
1. Cricket (Men) Opener Batsman -01 post Right arm medium pace Baller/ All Rounder -01 Post 02
2. Kabaddi(Men) All Rounder -01 post Right Raider – 01 post 02
3. Basket Ball (Men) Forward – 01 post 01
4. Hockey(Men) Forward – 01 Post             Half – 01 post 02
5. Hockey(Women) Deep Half – 01 Post        Goal Keeper – 01 post 02
6. Volley Ball (Men) Universal Attacker-01 Post Centre Blocker – 01 Post 02
7. Hand Ball (Men) Goal Keeper – 01 Post P.P – 01 Post 02
8. Wrestling (Men) 72 Kg,Greco – Roman -01 Post 53 Kg .Greco – Roman

-01 post

02
9. Wrestling(Women) 53 Kg.Free Style  – 01 Post

57 Kg. Free Style – 01 Post

02
10. Athletics(Men) Hammer Throw -01 Post 400 M.Race – 01 Post 02
11. Athletics(Women) 5000 M.Race – 01 post 01
12. Weight Lifting(Women) 55 Kg – 01 Post 01
Total 21

 

ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா ஊதியம் 2022:

எண் ஊதிய வகைகள் தர ஊதியத்தின் படி ஊதிய அளவு (ரூ) ஊதியம்(PAY BAND)(ரூ) ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச விளையாட்டு விதிமுறைகள்
1.

  PB  – I

2400 (நிலை  -4) OR 2800 (நிலை  -5)  5200 -20200 பிரிவு -பி சாம்பியன்ஷிப் /நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 3 வது இடம்.
2. PB – I 1900 (நிலை -2) OR 2000 (நிலை  -3) 5200 -20200 பிரிவு -பி சாம்பியன் ஷிப் / நிகழ்வுகள் ஏதேனும் ஒன்றில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திருக்க வேண்டும்.(அல்லது) பிரிவு-சி சாம்பியன் ஷிப் / நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 3 வது இடம்.(அல்லது) மூத்த/இளைஞர்/ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப்பில் குறைந்தது 3 வது இடம்.(அல்லது) இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கீழ் நடத்தப்படும் தேசிய விளையாட்டுகளில் குறைந்தபட்சம் 3 வது இடம்.(அல்லது) இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப்பில் குறைந்தது 3 வது இடம்(அல்லது) ஃபெடரேஷன் கோப்பை சாம்பியன்ஷிப்பில் முதல்நிலை(மூத்த பிரிவு)

 

ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:

1.அதிகாரப்பூர்வ NER இணையதளத்தை பார்வையிடவும்.

2.CONTACT US/RECRUITMENT என்பதை கிளிக் செய்ய வேண்டும்

3.SQ ஆட்சேர்ப்பு 2021-22 க்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இணைப்புக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள “ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆட்சேர்ப்பு” என்பதை கிளிக் செய்து “பதிவிறக்க” என்பதை கிளிக் செய்யவும்.

4.இது உங்களை  ‘https://www.nergkp.org/index_ner_rrc_sq_2021_2020.php’ என்ற புதிய பக்கத்திற்கு திருப்பிவிடும்.

5.வழிமுறைகளை படித்து டிக் குறியிட்டு,’ஆன்லைன் விண்ணப்பம்’என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6.தனிப்பட்ட விவரங்கள்,கல்வி,விளையாட்டு,மற்றும் பிற விவரங்களை நிரப்ப வேண்டும்.

7.ஆவணங்களை பதிவேற்றி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

8.கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

  • SC/ST/ முன்னாள் ராணுவத்தினர்/ஊனமுற்றோர் /பெண்கள்= ரூ.250/-
  • மற்றவை = ரூ.500/-.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

4 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

9 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago